Total Visits : 34503
arivuththedal.com arivuththedal.com arivuththedal.com



KNOWLEDGE HUB

அனுபவம் மிக்க ஆசிரியர்களின் பார்வை.

CURRENT AFFAIRS

நடைமுறை விடயங்களில் தெளிவு.

MCQ ONLINE

இணையத்தில் சுயமதிப்பீடு .

MY JOB

உங்கள் துறை பற்றித் தெரியுமா?.

இணையத்தளம் கல்விக்காக பயன்பட்டால் என்ன?

இணையத்தளம் ஒன்றை ஏன் கட்டியெழுப்ப வேண்டும் என ஒரு வினா தொடுக்கப்படுமாயின் இன்றைய மாணவர் எத்தினையோ மணித்தியாலங்கள் தமது நேரத்தை சமூக வலைத்தளங்களிலும், பொழுதுபோக்கு இணையத்
தளங்களிலும் செலவிடுகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடைநடுவேயேனும் ஒரு இணையத்தளம் அவர்களது உயர்தரக் கல்விக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்பதே எமது அவா!!!!!
.


Read more...

Advertisements


கணக்கீடு

01. விரிவான வருமானக்கூற்றில் மீள் மதிப்பீட்டு இலாபத்தினை / நட்டத்தினை பதிவு செய்யும் விதத்தினை தெளிவு படுத்துக?
மீள் மதிப்பீட்டு நட்டம் எனின் ஆண்டின் இலாபம் / நட்டத்தினை கணிப்பிடும்போது இணங்காணுதல் வேண்டும். எனினும் அவ் ஆதனம் ஏற்கனவே மீள்மதிப்பீடு செய்யப்பட்டு மீள்மதிப்பீட்டு மிகையொன்று காணப்படுமாயின் அத்தொகையினை ஏனைய வருமானங்களுக்கு கீழ் வருமானக் கூற்றில் குறைத்துக் காட்டுதல் வேண்டும்.

சிரேஷ்ட்ட விரிவுரையாளர்
அனில் பெர்னாந்து
கணக்கீட்டு பிரிவு
முகாமைத்துவ நிதிப்பீடம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

சிரேஷ்ட்ட விரிவுரையாளர்
தயானந்த அம்பலாங்கொடகே
கணக்கீட்டு பிரிவு
முகாமைத்துவ நிதிப்பீடம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்




Read more...

வணிக திட்டம்

க.பொ.த. உயர்தர வணிகக்கல்வி பாடத்திட்டத்தின் 18வது அலகுகள் காணப்படுகின்றது. இதன் இறுதி அதாவது 18வது அலகு வணிக திட்டம் என்றே அலகே ஆகும். இதற்காக 40 பாட அலகுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. (விளக்கத்திற்கென 26 அலகுகள் செயற்பாடுகளுக்கென 14 அலகுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது). தரம் 13 ல் கற்பிக்கப்படுகின்ற ஏனைய அலகுகளைப்போலவே இவ்வலகிற்கும் பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜகத்பண்டார நாயக்க  
Visiting Professor Scholl of Business Studies
Algonquin College – Canada

Read more...

பொருளியலை கற்றலும் கற்பித்தலும்

பொருளியல் தொடர்பாக உயர்தர மாணவர்களை பொருத்தமட்டில் எந்தளவு ஆரோக்கியமான சிந்தனை உருவாக்கப்பட்டுள்ளது என்பது சந்தேகத்திற்குரிய விடயமே. வர்த்தகப்பிரிவிலும் கலைபிரிவிலும் ஏரக்குறைய 75,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொருளியலை ஒரு பாடமாக கற்கின்றனர். பொருளியல் பாடமானது ஒரு தனிப்பாடமாக ஏரக்குறைய 5 தசாப்தங்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது உண்மையிலேயே மேற்கத்தேய முறையின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

சிரேஷ்ட்ட விரிவுரையாளர்
பேராசிரியர் டெனி அத்தபத்து
பொருளியல்துறை,
றுகுணு பல்கலைக்கழகம்

Read more...